IPL 2018: பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்கு 218 ரன்கள்!

IPL 2018, 11-வது போட்டியில் பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக 218 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Apr 15, 2018, 05:54 PM IST
IPL 2018: பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்கு 218 ரன்கள்!

IPL 2018, 11-வது போட்டியில் பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக 218 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

Add Zee News as a Preferred Source

IPL 2018 தொடரின் 11-வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சன்ஜு சாம்சன் ஆட்டமிழக்காமல் 92(45) குவித்து அணிக்கு பலம் செர்த்தார். இதில் 10x6's அடங்கும்.

பெங்களூரு அணி தரப்பில் சாஹல், வோக்ஸ் தல இரண்டு விக்கெட்டுகளை குவித்தனர். 

இதனையடுத்து 218 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்குகிறது.

Trending News