தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக்க இந்த 5 வகையான் நட்ஸ் சாப்பிடுங்கள்

தாம்பத்திய உறவில் ஆற்றல் அதிகரிக்கவும், நீண்ட நேரம் செயல்படவும் நட்ஸ் வகைகள் பெரிதும் உதவும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2020, 03:39 PM IST
தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக்க இந்த 5 வகையான் நட்ஸ் சாப்பிடுங்கள் title=

தாம்பத்திய உறவில் ஆற்றல் அதிகரிக்கவும், நீண்ட நேரம் செயல்படவும் நட்ஸ் வகைகள் பெரிதும் உதவும். இதை ஆய்விலும் பலர் நிரூபித்துள்ளனர். தினமும் 60 கிராம் நட்ஸ் வகைகளை சாப்பிட்டால் தாம்பியத்தில் ஈடுபடும் ஆற்றல் அதிகரிக்கும் என்று நியூட்ரியன்ஸ் ஜர்னல் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தாம்பத்திய உறவில் ஆற்றல் குறைதலுக்கு புகைப்பிடித்தல், அதிகமான மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன. அதன்படி நட்ஸ் வகைகள், காய்ந்த பழங்களை சாப்பிட்டால் தாம்பத்திய உறவு (Marital Life) இன்பமானதாக மாறும்.

ALSO READ | காலையில் உடலுறவு கொள்வது நல்லதா?... நிபுணர்கள் கூறும் 6 காரணம்..!

காய்ந்த திராட்சை 

Health Benefits Of Dry Grapes News in Malayalam: ഉണക്കമുന്തിരി വെറു൦  'ഉണക്ക' മുന്തിരിയല്ല!
காய்ந்த திராட்சை உங்கள் செக்ஸ் (physical relationship) ஆற்றலை தூண்டி ஆண் குறி விறைப்பு பிரச்னையை சரி செய்ய உதவுகிறது.

வால்நட்ஸ்

A handful of walnuts secret to better sperm: Researchers | Healthy Eating  News | Zee News
விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த வால்நட் சாப்பிடலாம் என்று 2012 ஆண்டு வெளி வந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. 

பிஸ்தா

Health benefits of Pista news in Malayalam: പിസ്തയുടെ ആരോഗ്യഗുണങ്ങള്‍
ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

பாதாம் பருப்பு

health benefits of eating almonds every day in hindi | रोजाना इस तरह खाएं  बस 5 बादाम, 7 फायदे जान हैरान रह जाएंगे आप
ஆண் மற்றும் பெண் இருவருக்குமே உடலுறவின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவுகிறது.

ALSO READ | Zoom கூட்டத்தின் போது நேரலையில் செயலாளருடன் உடலுறவு கொண்ட பெண் அதிகாரி..!

ஹேசல்நட்ஸ்

Health Benefits of Hazelnuts: Reasons to Have This Nut - ZEE5 News
ஹேசல்நட்ஸில் நைட்ரிக் ஆக்சைட்டின் முன்னோடி எல்-அர்ஜினைன் உள்ளது, இது கிளிட்டோரல் மற்றும் ஆண்குறி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News