Madurai Aadheenam, Minister Sekar Babu : அமைச்சர் சேகர் பாபு எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
கோவில்களுக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நேற்று பழனியில் துவங்கிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!
மயிலாப்பூர் கோவில் முன்பு மர்ம நபர் தீ வைத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அது தீவிரவாத செயலாக பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்பு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை விவகாரத்தில் சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாட்டு செய்ய அனைத்து உதவிகளும் இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நகைகள் குறித்து அந்த காலத்தில் இருந்து இதுவரை எந்த கணக்கும் தீட்சிதர்கள் காட்டவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Kilambakkam bus terminus: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகிற ஜீன் மாதம் கடைசி வாரம் அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் திறக்கபடும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
மண்டைக்காடு, அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் கொடியேற்ற விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள தகவல்.
பொங்கலுக்கு தயாராகி விடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழா குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகள் செய்தது எங்கே? என அமைச்சர் சேகர்பாபு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகரில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாடு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதுகுறித்து சிறுதொகுப்பு
TN Rains: கடந்த காலத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தால் பல இடங்களில் நீர் தேங்கவில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வக்பு வாரியம் தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 ஆயிரம் கோடிக்கு மேலான இந்து அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.