மதுரையில் இன்று மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரையில் இன்று மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

Last Updated : Apr 17, 2019, 10:06 AM IST
மதுரையில் இன்று மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் title=

மதுரையில் இன்று மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

கடந்த 8ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வந்து அருள்பாலித்தார். மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்று வருகிறது.

இந்த திருக்கல்யாணத்தை நேரில் காண்பதற்காக ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில் திரண்டுள்ளனர்.

Trending News