வெளியானது MrChandramouli படத்தின் ரிலீஸ் தேதி!!

முதன்முறையாக கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படத்தை திரு இயக்கவுள்ளார். 

Last Updated : Jan 31, 2018, 11:24 AM IST
வெளியானது MrChandramouli படத்தின் ரிலீஸ் தேதி!! title=

முதன்முறையாக கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படத்தை திரு இயக்கவுள்ளார். 

'நான் சிகப்பு மனிதன்' படத்துக்குப் பிறகு திரு இயக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குனர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், 'மைம்' கோபி, மனோபாலா ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளது. அதன் படி இப்படம்  ஏப்ரல் 27 திரைக்கு வரள்ளது.

Trending News