தலைவர் படம் வந்தாலே வேட்டைதான்! நடிகர் ஜான் விஜய் பேட்டி..

தலைவர் படம் எப்பொழுதுமே கலக்கலாக இருக்கும் வந்தால் வேட்டை தான் என்று பிரபல நடிகர் ஜான் விஜய் பேசியிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 20, 2024, 08:16 PM IST
  • தூத்துக்குடியில் ஜான் விஜய் பேட்டி
  • ரஜினி படம் குறித்து நெகிழ்ச்சி
  • விஜய்யின் தவெக மாநாடு குறித்தும் பேசினார்
தலைவர் படம் வந்தாலே வேட்டைதான்! நடிகர் ஜான் விஜய் பேட்டி.. title=

தலைவர் படம் எப்பொழுதுமே கலக்கலாக இருக்கும் வந்தால் வேட்டை தான்  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கள் சேவை செய்ய யார் வந்தாலும் ஆதரவு உண்டு என திரைப்பட நடிகர் ஜான் விஜய் பேட்டி.

தூத்துக்குடியில் நடிகர் ஜான் விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசும்போது, எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனது உறவினர்களை பார்க்க எனது அம்மாவுடன் செல்கிறேன் என்று கூறிய அவர் 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள  வேட்டையன் படம் குறித்து கூறுகையில் தலைவர் படம் எப்பொழுதுமே கலக்கலாக இருக்கும் வந்தால் வேட்டை தான் என்றார்.  “நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கள் சேவை செய்ய யார் வந்தாலும் ஆதரவு உண்டு” என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “வாழை சிறப்பான படம் மாரி செல்வராஜ் நன்றாக பண்ணியுள்ளார் படத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் இதே போன்ற படங்கள்  வர வேண்டும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார், மேலும் தற்போது தான் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருவதாக கூறினார். பாலியல் சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டு அவர் சென்றார்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News