Vettaiyan Movie: கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 'நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்' போராட்டக்காரர்களில் திரையரங்கு நிர்வாகி கடுப்பாக பேசியது அங்கு பரபரப்பை உண்டாக்கியது.
Big Tamil Movies Releasing On October 2024 : ரஜினிகாந்த் முதல், சிவகார்த்திகேயன் வரை பல ஹீரோக்களின் படங்கள், இந்த அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
Rajinikanth Health Update: நேற்று இரவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
Actor Rajinikanth in ICU: நடிகை ரஜினிகாந்த்துக்கு ஆன்ஜியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்.
Rajinikanth Hospitalized In Chennai: ரஜினிகாந்த் திங்கள்கிழமை இரவு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Rajinikanth Salary For Vettaiyan Movie : ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Vettaiyan Audio Launch Rajinikanth Speech : வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைப்பெற்றது. இந்த நிலையில் ரஜினியின் பேச்சு குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vettaiyan Movie Manasilaayo Song Reactions: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம்.
Vettaiyan Fist Single Manasilaayo Song Lyrical Video : ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. இது எப்படியிருக்கிறது?
Actor Rajinikanth Starts Dubbing For Vettaiyan : நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.