டிவியே இல்லை! தேவையே இல்லை! ரசிகர் கேள்விக்கு கஸ்தூரி பதில்

பிரபல நடிகை கஸ்தூரி பிக்பாஸ் பற்றி கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். 

Last Updated : Jun 20, 2018, 09:45 AM IST
டிவியே இல்லை! தேவையே இல்லை! ரசிகர் கேள்விக்கு கஸ்தூரி பதில்

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் பல முன்னனி மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர், இதையடுத்து நடிப்புக்கு சிறிது இடைவெளிவிட்டு வந்த கஸ்தூரி தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

அதோடு, தமிழக அரசியல் குறித்தும், நடிகர்கள் குறித்தும் அவ்வவ்போது கருத்துகள் சமூக வலைதளத்தில் மூலமாக தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில், பிக்பாஸ் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார். அது என்னவென்றால்,"பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஆர்வம் இல்லையா?" என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு. "டிவியே இல்லை.. தேவையே இல்லை" #BiggBossTamil2  #idiotbox என பதில் அளித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

 

More Stories

Trending News