அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலுக்காக அன்னம் சொன்ன வார்த்தை.. அமுதா பதிலடி

Amudhavum Annalakshmiyum Today's May 23 Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரின் இன்றைய எபிசோட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2023, 11:33 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலுக்காக அன்னம் சொன்ன வார்த்தை.. அமுதா பதிலடி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாணவியின் தந்தை சிதம்பரம் வீட்டிற்கு வந்து அமுதா பெருமையை சொல்ல, சிதம்பரம் ஃபீலாகிறார். பிறகு நாகு ஏதோ சொல்ல சிதம்பரம் அவளிடம் என் மகளை பத்தி எனக்கு தெரியும் என அவளை அடக்குகிறார். 

மேலும் படிக்க | தீராக் காதல் பட கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த படக்குழு

அதையடுத்து வடிவேலு பள்ளியில் கேண்டீன் காண்டராக்டை அமுதாவிடம் சொல்லி தனக்கு வாங்கி தருமாறு அன்னத்திடம் சொல்கிறான். இதனால் அமுதாவிடம் அன்னம் வடிவேலுக்காக ரெக்கமெண்ட் செக்கிறாள்.

இதையடுத்து அமுதா அன்னத்திடம் சமையல் காண்ட்ரக்டுக்காக 4 பேர் சமைச்சு கொண்டு வர்றாங்க, அதுல யாரு நல்லா சமைச்சுட்டு வர்றாங்களோ அவங்களுக்கு தான் காண்ட்ராக்ட் குடுப்பாங்க என பதில் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | நான் முன்பே விளக்கமளித்துவிட்டேன்.. அனுராக் காஷ்யப்புக்கு பதிலளித்த விக்ரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News