Zee Dance Jodi Dance: Zee தமிழ் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நடனத் திருவிழா: புதிய பொலிவுடன் "டான்ஸ் ஜோடி டான்ஸ்", ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு - 7 PM
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சஞ்சீவ் வெங்கட் தொகுத்து வழங்கிய 'கில்லாடி ஜோடிஸ்' இறுதிப்போட்டியில், 8 பிரபல ஜோடிகள் காடு, நீர், நெருப்பு எனப் பல்வேறு கடினமான சவால்களை எதிர்கொண்டனர். இதில் அமர் & காயத்ரி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்; நந்தினி & யோகேஷ் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
Tamil New Year Zee Tamil Exclusive Programme : தமிழ் புத்தாண்டு என்பது புதிய தொடக்கங்கள், நேர்மறை எண்ணங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் போற்றும் ஒரு உன்னதமான தருணமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னெப்போதையும் விட மிகவும் பிரம்மாண்டமாகவும், உற்சாகமாகவும் மாற்றும் வகையில், ஜீ தமிழ் தனது நேயர்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி நிரலைத் தயார் செய்துள்ளது.
தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை: ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது!! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நேற்று சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் ஒளிபரப்பு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Paarijatham Today's Episode Update: Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இதில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Paarijatham Today's Episode Update: Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இதில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Parijatham Serial In Zee Tamil: விஷால் இசையின் மீது வெடித்த கோபம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரிஜாதம் தொடரில் இன்று காத்திருக்கும் திருப்பம் என்ன என்பதை பார்க்கலாம்!
Zee Tamil Parijatham Serial Update: பாரிஜாதம் சீரியலில் விஷாலின் காதல், கல்யாணம், கனவு...எல்லாம் கலக்கலாக நடந்துகொண்டிருக்கிறது! இன்றைய எபிசோடு அதிரடி திருப்பங்களோடு ரசிகர்களை கவர்ந்தது.
Zee Tamil Parijatham Serial: Zee தமிழ் பார்வையாளர்களை கட்டிப்போட்டிருக்கும் பாரிஜாதம் சீரியல், ஒவ்வொரு எபிசோடும் புதுமையான திருப்பங்களால் ரசிகர்களை ஆவலுடன் வைத்திருக்கிறது.
Zee Tamil Parijatham Serial Update: திருமணத்திற்கு ‘நோ’ சொன்ன விஷால்… ஆனால் விதி என்ன ஆட்டம் ஆடப் போகிறது? பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது?
Zee Tamil Tv Parijatham Serial Update: இசைக்கு கல்யாண சம்மதம் கிடைச்சிருச்சு...ஆனா ருக்குமணி போடுற அடுத்த திட்டம் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? பாரிஜாதம் சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் திருப்பமும் சஸ்பென்ஸும் நிரம்பி நடக்குது!
Zee Tamil Parijatham Serial Update: விஷால் உண்மையிலேயே ட்ரைவராக மாறிவிட்டாரா? சிந்தாமணி தப்பித்தது எப்படி? இந்த கேள்விகளுக்கான பதில் இன்றைய எபிசோடில் வெளிவருகிறது.
Parijatham zee tamil Serial update: கோவிலில் சுப்ரதா குடும்பம் – அங்கு நடந்தது ஆச்சரியமும், இசை–விஷால் மோதலும்! அடுத்தது என்ன நடக்கப் போகிறது தெரியுமா?
Zee Tamil Parijatham Serial Update: விஷால் மணப்பெண்ணை கடத்த, இசை அதை தடுத்தாளா? சோகம், சண்டை, சஸ்பென்ஸ் நிறைந்த திருப்பம் என்னவாகும்?
Zee Tamil arijatham Serial: Zee தமிழ் பாரிஜாதம் சீரியலில், இசைக்கும் விஷாலுக்கும் மோதலில் துவங்கும் கதை மேலும் சுவாரஸ்யம் பெறுகிறது.
Alya Manasa New Serial: ஆலியா மானசா நடிக்கும் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? இந்த புதிய தொடர் எவ்வளவு ஆச்சர்யங்களையும், சுவாரசியமான சம்பவங்களையும் கொண்டுள்ளது என்று பார்க்கலாம்!
Zee Tamil Ayali Serial: உதயபெருமாளை கடத்தியது யார்? சிவா அவரை காப்பாற்ற முடியுமா? என்ன நடக்கும் என்பதை பார்போம்!
Indhu Fooled By Affection: ஜீ தமிழ் டிவியின் பிரபலமான “சின்னஞ்சிறு கிளியே” தொடரில் இன்று பல திருப்பங்கள் நடந்தன. இந்துவின் வாழ்க்கையில் புதிய மோதல்கள், குடும்ப விழா கொண்டாட்டங்கள் மற்றும் மறைமுகத் திட்டங்கள் காட்சியளித்தன. காதுகுத்து விழா, பழமைவாத கருத்துகள், எதிர்பாராத சந்திப்புகள் என பரபரப்பாக தொடர்ந்தது.
Chinnanchiru Kiliye Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சின்னஞ்சிறு கிளியே' சீரியல் இன்றைய எபிசோட் மனதை பதற்றப்படுத்தும் திருப்பத்துடன் முடிகிறது! காணாமல் போன அப்பாவைத் தேடும் இந்துவுக்குக் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட் என்ன?
VJ Manimegalai: டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் விஜே மணிமேகலையின் உருக்கமான இன்ஸ்டா பதிவு ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
Ayali Today's Episode Update: கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான்.