ஆண்ட்ரியா பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்.....Read Quickly...

சமூக ஊடகங்களில் ஒருவரை ஃபாலோ செய்வதால் எல்லாம் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள் என்றார் நடிகை ஆண்ட்ரியா.

Updated: Jul 20, 2020, 03:30 PM IST
ஆண்ட்ரியா பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்.....Read Quickly...

டிஜிட்டல் சகாப்தத்தில், கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் சமூக ஊடக தளங்களில் ஒரு கணக்கை வைத்திருக்கிறார்கள், மேலும் மில்லியன் கணக்கான ரசிகர்களை அவர்களை பின்பற்றுகிறார்கள். சமூக ஊடகங்களைப் பின்தொடர்வதன் மூலம் பிரபலங்களைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படி இல்லை என்று ஆண்ட்ரியா (Andrea Jeremiah) கூறுகிறார்.

நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா (Andrea Jeremiah) சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார், அங்கு அவர் தனது ரசிகர்களுக்குத் தெரியாத 3 விஷயங்களைப் பகிர்ந்துள்ளார், மேலும் சமூக ஊடகங்களில் ஒருவரை ஃபாலோ செய்வதால் எல்லாம் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள் என்றார் நடிகை ஆண்ட்ரியா (Andrea Jeremiah).

தன் வீட்டில் வளரும் மூன்று செல்லப்பிராணிகள் குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எழுதியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா (Andrea Jeremiah). அதில்., 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

முதல் நபரின் பெயர் பெக்கி. அம்மாவின் பாசக்கூட்டத்தில் சமீபத்தில் சேர்ந்தது. அம்மாவின் செல்லம். பெக்கி அதிகம் உற்சாகம் கொண்டது. அதை போட்டோ எடுக்கவே முடியாது. துள்ளிக் குதிக்கும். சிறிய சிவப்பு பந்தை கேட்ச் பிடித்து விளையாடு பெக்கிக்கு ரொம்பப் பிடிக்கும்.

அடுத்த நபர் ரிங்கோ. இசைக்கலைஞர் ரிங்கோ ஸ்டாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்தது. பெக்கியிடமிருந்து சிவப்புப் பந்தை பறித்துச் செல்வதுதான் அதற்கு மிகவும் பிடித்த விளையாட்டு.

 

ALSO READ | கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தில் வைரலான அமலா பாலின் போட்டோஸ்

மூன்றாவது நபர் ராக்கோ. இவர் ரொம்பவும் சீனியர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பரிசாக வந்தது. குறட்டை விடுவதில் அப்பாவுக்கும் அதுக்கும் ஒரு போட்டியே வைக்கலாம்.

 

ALSO READ | நிர்வாண கோலத்தில் ஹீரோ ஹீரோயின்.. இயக்குநர் RGV வெளியிட்ட வில்லங்க போட்டோ!

மனநோய் முதல் மாங்க்ரல் நாய்க்குட்டிகள் வரையில் உங்களுக்கு ஒரு க்ளுவும் கிடைக்காமல் இருக்கலாம். எனவே யாரையும் உடனே தீர்ப்பிடாதீர்கள். மாறாக அன்பு காட்டுங்கள் என்று ஆண்ட்ரியா (Andrea Jeremiah) தெரிவித்துள்ளார்.