திசைமாறும் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஹிப் ஹாப் ஆதி

Last Updated : Jan 22, 2017, 06:22 PM IST
திசைமாறும் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஹிப் ஹாப் ஆதி

ஜல்லிக்கட்டு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இவர் எழுதி, பாடி வெளியிட்ட ‘டக்கரு டக்கரு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற அவசியத்தை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எடுத்துள்ள போராட்டத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியும் கைகொடுத்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர்:-

More Stories

Trending News