‘குற்றம் 23’ -டிரெய்லர்

Last Updated : Sep 1, 2016, 07:38 PM IST
‘குற்றம் 23’ -டிரெய்லர் title=

ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் குற்றம் 23 படத்தின் டைரக்டர் ஆவார். சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ரெதான் தி சினிமா பீப்பல் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது. இதில் அருண் விஜய் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

டிரெய்லர்:-

Trending News