ரஜினி கமல் அரசியலில் ஒன்று சேர வேண்டும்: கூறியவர் நக்மா!

ரஜினி, கமல் நல்ல இயக்கத்துடன் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வருமான நக்மா கருத்து தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 12, 2018, 03:55 PM IST
ரஜினி கமல் அரசியலில் ஒன்று சேர வேண்டும்: கூறியவர் நக்மா! title=

ரஜினி, கமல் நல்ல இயக்கத்துடன் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் கூறியதாவது,

நடிகர்கள் ரஜினி, கமல் நல்ல இயக்கத்துடன் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ரஜினி, கமல் போன்றவர்கள் விதி விலக்கு அல்ல.

மத்திய அரசிடம் இணக்கமாக செயல்பட்ட போதிலும் தமிழகத்துக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான துறைகள் தோல்வியை சந்தித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News