சூப்பர்நேச்சுரல் திகில் படமான அனுஷ்கா சர்மாவின் ‘பரி’ டீஸர்!!

அனுஷ்கா சர்மா நடித்த ‘பரி’ படத்தின் இரண்டாவது டீஸர் வெளியிடப்பட்டது.

Last Updated : Feb 7, 2018, 12:49 PM IST
சூப்பர்நேச்சுரல் திகில் படமான அனுஷ்கா சர்மாவின் ‘பரி’ டீஸர்!! title=

ஏற்கனவே பாரி படத்தின் ஃபரஸ்ட் லுக் மற்றும் டீஸர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது  டீஸரில் 30 செகண்ட் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
 
சூப்பர்நேச்சுரல் திகில் படமான பரி படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அனுஷ்கா சர்மா தயாரிக்கிறார். பரி படத்தை இயக்குனர் ப்ரோசிட் ராய் இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் அனுஷ்கா சர்மா, பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் செய்யபப்டும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

Trending News