சரவணன் இருக்க பயமேன் - டிரெய்லர் வெளியீடு

Last Updated : Mar 28, 2017, 03:27 PM IST
சரவணன் இருக்க பயமேன் - டிரெய்லர் வெளியீடு

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே இப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
டிரெய்லர்:

More Stories

Trending News