வெறும் ரூ.3,999-க்கு வெளியாகிறது அட்டகாச Smartphone!

முன்னணி மொபைல் நிறுவனமான Panasonic தனது அடுத்த வரவான P95-வினை இந்தியாவில் வெறும் ரூ.3999-க்கு வெளியிட்டுள்ளது!

Updated: May 8, 2018, 06:51 PM IST
வெறும் ரூ.3,999-க்கு வெளியாகிறது அட்டகாச Smartphone!

முன்னணி மொபைல் நிறுவனமான Panasonic தனது அடுத்த வரவான P95-வினை இந்தியாவில் வெறும் ரூ.3999-க்கு வெளியிட்டுள்ளது!

1.3 GHz quad-core Qualcomm Snapdragon செயல்திறன் கொண்டுள்ள இந்த போன் ஆனது 1GB RAM மற்றம் 16GB உள் நினைவகத்துடன் வெளியாக காத்திருக்கிறது.

இந்த P95 ஆனது Android Nougat 7.1.2  மென்பொருள் மற்றும் 2,300 mAh பேட்டரி திறன் கொண்டு வெளியாகிறது.

LED Flash திறன் கொண்ட இந்த P95 ஆனது 8MP பின் கேமிரா மற்றும் 5MP முன் கேமிரா வசதியுடன் வெளியாகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் மேளாண்மை தலைமை அதிகாரி பன்கஜ் ரானா தெரிவிக்கையில்... பிரத்தியேக வடிவமைப்புடன் வெளிவரும் இந்த மொபைல் ஆனது ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் பலரது மனதை கொள்ளை கொள்ளும் என்னும் நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மன வருத்தம் ஏதும் இன்றி விருப்பத்தினை நிரைவேற்றும் வகையில் தங்களது சேவை இருக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்!