விமான நிலையங்களைப் போலவே ரயில் நிலையங்களில் பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) வசூலிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்வே அமைச்சகம் அமைச்சரவை குறிப்பை வெளியிட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. அவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை என்பது இதில் தெளிவாகியுள்ளது.
'பாரத் பந்தின்’ போது பாதுகாப்பை கடுமையாக்குமாறும் அமைதியை நிலைநாட்டுமாறும் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தில்லியில் ஒரு மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில நாட்களாகவே தில்லியில் கடும் உஷார் நிலை இருந்து வருகிறது.
பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் எல்லை செயலுத்தி குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியா எடுக்கும் சில முக்கிய முடிவுகள் குறித்தும் சீன புலனாய்வு அமைப்புக்கு ராஜீவ் தகவல் அளித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால், மருத்துவரின் பரிந்துரையோ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது அது தேவையில்லை.
டெல்லி அரசாங்கம் எடுத்துள்ள ஒரு பெரிய முடிவில், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி (VAT) 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சிறுமியை கடத்தி பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதற்காக கடத்த திட்டமிட்டிருந்த சிறுமியின் 27 வயது சித்தப்பா, அவரது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
தில்லியை ஒட்டியுள்ள நாய்டாவில் மாம்பழம் வாங்குவதற்காக வந்தவருக்கும் பழ விற்பனையாளருக்கும் இடையே வெறும் 5 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.