வெறும் ரூ. 699க்கு அறிமுகமான ஏசி பெட்ஷீட்! அப்படி என்ன ஸ்பெஷல்?

ஏசி பயன்படுத்துவற்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்காக ஏசி பெட்ஷீட்டை ஒரு நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

1 /5

உண்மையில், இந்த ஏசி பெட்ஷீட் சிறப்பு என்னவென்றால் படுத்திருக்கும் போது அதிக அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.   

2 /5

குளிர்ச்சியை கொடுக்க ஜெல் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த கூலிங் ஜெல் மெத்தையின் ஆரம்ப விலை ரூ.699லிருந்து தொடங்குகிறது.  

3 /5

ஏர் கண்டிஷனர் மற்றும் ஏர் கூலர் போன்றவற்றில் இருப்பதை போல இந்த குறிப்பிட்ட வகை பெட் ஷீட்டில், குளிர்விப்பதற்கான மின்விசிறிகள் வழங்கப்படவில்லை.    

4 /5

ஜெல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் தான் இந்த படுக்கை விரிக்கப்பட்டதும் எவ்வித அதிர்வையும் ஏற்படுத்துவதில்லை.    

5 /5

இந்த கூலிங் பெட்ஷீட்டை விரித்தும் அதன் மேல் சாதாரண பெட் ஷீட்டையும் நீங்கள் விரிக்கலாம்.  தற்போது, இதுபோன்ற பல பொருட்கள் உலகம் முழுவதும் சந்தையில் கிடைக்கின்றன.