Formula 4: கார் பந்தய வீரர் ஜெய் மூன்றாண்டுகளுக்கு பிறகு சென்னை MMRT களத்தில்

நடிகர் ஜெய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தனது அபிமான கார் ரேஸ் களத்தில் களமிறங்குகிறார். நடிகர் அஜித்குமாரைப் போலவே தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது மீளாக் காதல் கொண்டவர்.

 

 

கார் ரேஸில் அவ்வப்போது பங்கேற்று வரும் நடிகர் ஜெய், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு MRF மற்றும் JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் பங்கேற்கிறார்.

ALSO READ | கனமழை கரணமாக NASCAR கோப்பை மோட்டார் கார் பந்தயம் ஒத்திவைப்பு

1 /6

மூன்று நாட்கள் Formula 4 கார் ரேஸ் நடைபெறுகிறது

2 /6

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஃபார்முலா 4 போட்டியில் நடிகர் ஜெய் கலந்துக் கொள்கிறார்

3 /6

இந்தப் போட்டியில் நடிகர் ஜெய்யின் கார் எண்.6

4 /6

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10, 2021) தொடங்கிய ரேஸ் பந்தய போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12, 2021) வரை தொடர்கிறது.

5 /6

சென்னை மைதானத்தில் (MMRT – Madras Motor Racing Track) இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. 

6 /6

ஜெய்யின் நண்பர் @Varunmanian Radiance Reality & #Yennithuniga குழு ஸ்பான்சர் செய்கிறது