பிரபல நடிகருக்கு விபத்து ஏற்பட்டு பலத்த அடி..!

பிரபல நடிகர் நவ்தீப்பிற்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

பிரபல நடிகர் நவ்தீப்பிற்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

1 /7

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர் நவ்தீப். 

2 /7

தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலம் தமிழில் பிரபலமானார். 

3 /7

தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கியவர். 

4 /7

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

5 /7

இவர், ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

6 /7

அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. 

7 /7

அந்த விபத்தில் இவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பலர் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.