திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைத்தபோது மண்ணில் புதைந்த தொழிலாளி இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் 7 மருத்துவ மாணவர்களுக்கு நடந்த கொடூர அசம்பாவிதம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மனதை நொருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
Viral Video 7 Year Old Boy In Mangaluru Caught In Accident : ஒரு பரபரப்பான சிசிடிவி காட்சியில், 7 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள பொன்னானி கர்மா சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இதில் வெங்கரையைச் சேர்ந்த 2 வாலிபர்கள் லேசான காயத்துடன் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர்.
பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது கூகுள் மேப்பை பயன்படுத்துவது வழக்கம் அப்படி பயன்படுத்தப்பட்ட கூகுள் மேப் தான் மூன்று பேரின் உயிரை பறித்துள்ளது. நடந்தது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
கோவில்பட்டியில் மது போதையில் முன்னாள் இராணுவ வீரர் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Train Accident: தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சரண், இந்த விபத்தில் காயங்களோ உயிரிழப்புகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.