SIIMA Awards 2022: 10 ஆண்டுகள் நிறைவு, ஹன்சிகாவுக்கு சிறப்பு கௌரவம்

இந்தியாவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விருதுகள் விழாவில் ஒன்று சைமா விருது ஆகும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட திரைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு சைமா விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருது விழா, இந்தாண்டு பெங்களூருவில் நடைபெற்றது.

பெங்களூருவில் நடைபெற்று வரும் 10வது சைமா விருது விழாவில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார். அத்துடன் சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை ஹன்சிகாவுக்கு சைமா விருது வழங்கி கவுரவித்தது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

1 /6

நடிகை ஹன்சிகாவுக்கு சைமா விருது வழங்கி கவுரவித்தது

2 /6

தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகை ஹன்சிகாவுக்கு சைமா விருது வழங்கி கவுரவித்தது

3 /6

நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது

4 /6

சைமா விருதுகள்: ஹன்சிக போட்டோஷூட் வைரல்

5 /6

2022-ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. 

6 /6

SIIMA விருதுகள் வழங்கும் விழா