Chennai Open WTA 250: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனைகளின் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. காலிறுதி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.
WTA Chennai Open 2025: சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி, சகஜா யமலபள்ளி ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி கோப்பையை வென்றது.
கடந்த 2-ம் தேதி 22-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலக தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ஸ்பெயின் வீரர் ராபெர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தும், 99-வது இடம் வசிக்கும் ரஷியா வீரர் டேனில் மெட்விதேவும் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.