ரத்த சிவப்பு உடையில் ரதியாக நிற்கும் கியாரா அத்வானி

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டுள்ள மிரட்டல் புகைப்படங்களில் தொகுப்பு. 

  • Dec 17, 2022, 23:59 PM IST

 

 

 

 

 

 

 

1 /4

கியாரா அத்வானி 2014ஆம் ஆண்டில் பாலிவுட்டில் அறிமுகமானார். 

2 /4

இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். 

3 /4

இவரது நடிப்பில் இந்தி, தெலுங்கில் தலா ஒரு படம் தயாராகி வருகிறது. 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 2.6 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.