இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை சிம்ரன்!

பலரின் கனவு கன்னியாக இருந்த சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

1 /3

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல், விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன்.  

2 /3

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு ஏரளமான ரசிகர்கள் கூட்டம் இன்றளவும் இருக்கிறது.  

3 /3

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை திருப்பாதா இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது இவர் ஸ்டைலாக கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.