தமிழர் திருநாளில் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்ட தன்யா..!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி அழகான சேலையில் கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தன்யா

பொங்கலுக்காக தன்யா எடுத்துள்ள ஸ்பெஷல் போட்டோக்களை இங்கே பார்க்கலாம். 

1 /4

தன்யா ரவிச்சந்திரனின் இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி

2 /4

சென்னையில் 1996 ஆம் ஆண்டு பிறந்த இவர், இளங்கலை வணிகவியல் முடித்துள்ளார்

3 /4

பாரம்பரிய திரைப்பட குடும்பத்தை சேர்ந்தத இவருக்கும், திரைத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. 2016 ஆம் ஆண்டு பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்தார். அடுத்து பிருந்தாவனம் படத்திலும் நடித்தார்.

4 /4

கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இவருக்கு, அந்த படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. பரதநாட்டியமும் கற்றுள்ளார் தன்யா. 

You May Like

Sponsored by Taboola