திரைப்படங்களில் பேயாக நடித்த பிரபல நடிகைகள்

பல பிரபல நடிகைகள் திரைப்படங்களில் பேயாக நடித்து கலக்கினார்கள். அவர்களில் சிலரின் புகைப்படத் தொகுப்பு...

ஜகன் மோகினியில் தொடங்கிய பேய்ப் படங்களின் வரிசை நீண்ட நாள் தொடர்ந்தது. தற்போதும் பேய் படங்களுக்கான மவுசு மறையவில்லை.  இதோ சில பேயாக நடித்து பிரபலமான நடிகைகளின் புகைப்படங்கள்

1 /6

மழைக்கு குடை கேட்கும் இவரைப் பார்த்து பேய் என்று பயந்து குடை கொடுக்காமல் எல்லாரும் ஓட்டிட்டாங்களோ?

2 /6

அனுஷ்கா ஆக்‌ஷனில் மட்டுமல்ல, இளவரசியாக மட்டுமல்ல, அரசியாக மட்டுமல்ல, பேயாகவும் தூள் கிளப்புபவர்

3 /6

ஹன்சிகா அழகுப் பதுமை.... ஆனால் இவரும் பேயாக வந்து பலரின் தூக்கத்தை கெடுத்தவரே...

4 /6

இந்த நயனங்கள் காதலை மட்டுமா காட்ட வல்லவை? பேயாக குரூரம் காட்டவும் தெரிந்தவை... அப்பப்பா பேயாக அவதாரம் எடுத்த நயந்தாராவின் அவதாரம் சூப்பர்...

5 /6

ஜகத்தையே ஆளும் மோகினியாக வலம் வரும் நவீன நமீதா மோகினி...

6 /6

இவரைப் பார்த்தால் பேய் படத்தில் நடித்தவரைப் போல் இருக்கிறதா? அழகால் அனைவரையும் அடிமையாக்கும் தேவதை அஞ்சலி...

Next Gallery