கியூட் to ஹாட்: ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட்டாக நடத்திய போட்டோஷூட்களை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா இப்போது ரோஸ், பிளாக், வொயிட் என பல வண்ணங்களில் எடுத்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

1 /6

பிக்பாஸ் மூலம் புகழடைந்திருந்தாலும், அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார் ஐஸ்வர்யா தத்தா

2 /6

நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் இவருடைய முதல் திரைப்படம்  

3 /6

அதற்கடுத்தபடியாக, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட 5 திரைப்படங்களில் நடித்துள்ளார்

4 /6

இதுவரை 6 திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 2 இவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

5 /6

அந்த சீசனில் 2வது போட்டியாளராக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

6 /6

ஐஸ்வர்யா பிறந்த மாநிலம் கொல்கத்தா என்றாலும், நடிப்புக்காக சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.