Fenugreek : இதயத்திற்கு இதமான வெந்தயத்தின் அற்புத மருத்துவ நன்மைகள்..!!

வெந்தயம் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

1 /5

தேன் மற்று நெய்யுடன், வெந்தயம் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.  

2 /5

வெந்தயத்தை உட்கொள்வதால் கொழுப்பு குறைகிறது. இதனால் உடல் எடையை குறைப்பதில்  எரும் நன்மை பயக்கும்.

3 /5

வெந்தய கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வெந்தய சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும்.

4 /5

வெந்தய தேநீர் குளிர்காலத்தில் ஏற்படும் சளிக்கு மிகவும் நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.

5 /5

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, முடக்கு வாதம் ஆகியவற்றை வெந்தயம் குணமாக்குகிறது.