வெறும் ரூ.950 OPPO 5G மொபைலா... ஆச்சரியப்படவே வேண்டாம் உண்மைதான்... முழு விவரம்

ஒரு ஸ்மார்ட்போன், அதுவும் 5ஜி மாடல் மொபைல் ஒன்று வெறும் 950 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது என சொன்னால் உங்களில் நம்ப முடியவில்லையா... அதுகுறித்து அறிந்துகொள்ள இந்த புகைப்படத்தொகுப்பை காணவும்.

  • Mar 26, 2023, 00:40 AM IST

 

 

 

1 /4

Oppo A78 5G, கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நாட்களில், இந்த மொபைல் பெரும் பேச்சுகளை கிளப்பியது. ஒரு மொபைல் ஏன் அத்தனை பேச்சுகளை கிளப்பவேண்டும் என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது அல்லவா. அந்த மொபைல் மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தது அதனால்தான்.  

2 /4

Oppo A78 5G-இன் அசல் விலை ரூ.21,999. அமேசானில் 14 சதவீதம் தள்ளுபடியுடன் இந்த போன் தற்போது ரூ.18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஃபோனின் விலை 18, 999 ரூபாய் என்றாலும் இதே மொபைலை வெறும் 950 ரூபாய்க்கு எப்படிப் பெறுவது என்பதில் குழப்பம் உள்ளது. கவலைப்பட வேண்டாம்! வெறும் 950 ரூபாய்க்கு மொபைலைப் பெற தொடர்ந்து பாருங்கள்.  

3 /4

மேலே சொன்னப்படி, தற்போது இந்த மொபைல் அமேசானில் 14 சதவீத தள்ளுபடி விலையில் ரூ. 18,999க்கு விற்கப்படுகிறது. கூடுதலாக, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வடிவில் ரூ.18,049 தள்ளுபடியைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலனைப் பெற்ற பிறகு, Oppo A78 5Gயின் விலை ரூ.950க்கு வருகிறது.  

4 /4

இந்த ஃபோன் MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Oppo A78G Glowing Black மற்றும் Glowing Blue வண்ணங்களில் உள்ளது. ஸ்மார்ட்போனுடன் 5000 mAh பேட்டரி நிரம்பியுள்ளது.

You May Like

Sponsored by Taboola