அமேசான் அதிரடி தீபாவளி சலுகைகள்: ஏகப்பட்ட பொருட்களில் 70% தள்ளுபடி

Amazon Diwali Sale 2021 Offers: இந்த தீபாவளியில் உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களை ஆச்சரியப்படுத்தும் பரிசுகளை வழங்க அமேசான் அட்டகாசமான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அமேசான் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான amazon.in இல் லாக் இன் செய்து பல்வேறு பொருட்களில் உள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

 

1 /5

அமேசான் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்பின் விலை ரூ.52,190 ஆகும். இதை அமேசான் ரூ.33,990-க்கு வழங்குகிறது என்பதை ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். ரூ.32,900 விலை கொண்ட ஆப்பிள் வாட்ச் எஸ்இ (ஜிபிஎஸ், 44 மிமீ) ரூ.27,900 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

2 /5

அமேசான் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்பின் விலை ரூ.52,190 ஆகும். இதை அமேசான் ரூ.33,990-க்கு வழங்குகிறது என்பதை ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். ரூ.32,900 விலை கொண்ட ஆப்பிள் வாட்ச் எஸ்இ (ஜிபிஎஸ், 44 மிமீ) ரூ.27,900 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.  

3 /5

ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினாலும், இஎம்ஐ வசதியை பயன்படுத்திக் கொண்டாலும், 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக்சிஸ் வங்கி, சிட்டி பேங்க், அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி கார்டுகளில் சலுகைகள் கிடைக்கின்றன.

4 /5

Amazon பயனர்கள் Amazon Dhanteras ஷாப்பிங் ஸ்டோரைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அமேசான் தந்தேரஸ் ஷாப்பிங் ஸ்டோர் தங்க நாணயங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. வெள்ளி நாணயங்களுக்கு 20 சதவீதம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 40 சதவீதம் வரையிலான தள்ளுபடியையும் அமேசான் வழங்குகிறது. மேலும், வைர நகைகளுக்கு 0 சதவீதம் மேக்கிங் கட்டணத்துக்கான சலுகையும் வழங்கப்படுகிறது.  

5 /5

இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இணையதளமான amazon.in இல் லாக் இன் செய்ய வேண்டும். அல்லது அமேசான் செயலியில் உள்நுழைந்து சலுகைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.