அண்ணாத்த! தரமான சம்பவம்! தீபாவளியில் அண்ணாத்த ரஜினியின் தாண்டவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தீபாவளியன்று ரிலீசாகும் அண்ணாத்த திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணத்த திரைப்படம், அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 1100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கொரோனாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவுக்குப் பிறகு, ரஜினியின் அண்ணாத்த திரைபப்டம் வெளியாவதற்கு முன்னரே படைத்திருக்கும் இமாலய சாதனை இது...

Also Read | கௌதம் மேனன் சொல்வது பொய் : விடியோ வெளியிட்ட படக்குழு

All Photos Courtesy: Twitter (@sunpictures)

1 /6

அண்ணாத்த! இது தரமான சம்பவம்! தனியொருவரின் தாண்டவம்!! என திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது

2 /6

சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது  

3 /6

பிரான்ஸில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெறுகிறது ரஜினியின் அண்ணத்த திரைப்படம் 

4 /6

உலகின் மிகப்பெரிய திரையரங்கான ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள தி பேனாசோனிக் ஐமேக்ஸ் திரையரங்கில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது

5 /6

1100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் அண்ணாத்த

6 /6

இந்த சாதனைகளை வேறு எந்த தமிழ் சினிமாவும் நிகழ்த்தவில்லை