‘லியோ’ படத்தில் இணைந்த புதிய நடிகர்..! அட இவரா..?

லியோ படத்தில், புதிதாக பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் பயங்கர குஷியடைந்துள்ளனர். 

லியோ படத்தில், புதிதாக பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் பயங்கர குஷியடைந்துள்ளனர். 

1 /7

விஜய் நடித்து வரும் லியோ படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்துள்ளர். அவர் யார் தெரியுமா..? 

2 /7

அனுராக் கஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான நடிகர். இவர் இமைக்க நொடிகள் என்ற தமிழ் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

3 /7

இவருக்கு, தமிழ் சினிமா என்றால் மிகவும் விருப்பம் என நிறைய இடங்களில் கூறியிருக்கிறார். 

4 /7

இவர் தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

5 /7

ஆனால், அனுராக் கஷ்யப் லியோவில் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. 

6 /7

இவர், லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் வெளிவந்த போது அதை பாராட்டி விமர்சித்திருந்தார். 

7 /7

இவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.