கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி; ‘4’ ராசிக்காரர்களுக்கு ‘எச்சரிக்கை’ தேவை!

30 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசியில் சனி பகவான் பிரவேசிக்கும் நிலையில் இந்த ‘4’ ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி ராசியை மாற்றும் போதெல்லாம், அது குறிப்பிட்ட ராசி உட்பட அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் ராசி மாற்றத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

 

1 /5

சனி தேவன் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். 2022ல் சனி தனது ராசியை மாற்றப் போகிறார். சனி தேவன் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கும்ப ராசிக்கு சனி செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு பாதம் ஏற்படும் என கூறப்படுகிறது. நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில்  சச்சரவுகள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் நிறைய சிரமங்கள் இருக்கும்.  

2 /5

2022ல் சனி கும்ப ராசிக்கு செல்வதால் கடக ராசிக்காரர்களுக்கு பலன் சாதகமானதாக இல்லை. இதனால் நிதி பிரச்சனைகள் அதிகரிக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் பிரச்சனை ஏற்படும். நிதி முதலீடுகளில் கவனம் தேவை. எந்த ஒரு புதிய வேலையின் தொடக்கத்திலும் சிக்கல்கள் இருக்கும்.

3 /5

துலா ராசிக்காரர்களுக்கு சனி ராசி மாறுவது சாதகமாக இருக்காது. தந்தையின் சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். ஆண்டின் தொடக்கத்தில் தொழில் - வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

4 /5

2022ல் சனியின் தாக்கத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.  மன உளைச்சல் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் விரிசல் அதிகரிக்கும்.

5 /5

2022ல் சனி ராசி மாறுவதால், தனுசு, மிதுனம்,  மீனம் ஆகிய ராசிகளுக்கு சனிபகவான் சிறப்பான பலனைத் தருவார் என கூறப்படுகிறது. இது தவிர ரிஷபம், கன்னி, சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் அதிகம் இருக்காது.

You May Like

Sponsored by Taboola