உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. இமய மலையில் அமைந்துள்ள இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
இமயமலையில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை நேபாளம் அறிவித்துள்ளது. நேபாளத்தில் எடுக்கப்பட்ட அண்மை அளவீடுகளுக்கு பிறகு இந்த செய்தியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.
2020 ஆம் ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் நெருக்கடியையும் பிரச்சனையையும் சந்தித்து வருகின்றனர். கொரோனாவின் காரணமாக உலகம் பல ஆண்டுகள் பின்னால் சென்றுவிட்டது என்று சொல்லலாம்.
கிழக்கில் அருணாச்சல பிரதேசம் முதல் மேற்கில் பாகிஸ்தான் வரை முழு இமயமலை எல்லைகளும் கடந்த காலங்களில் பெரும் பூகம்பங்களுக்கு ஆதாரமாக இருந்தன என்று ஆய்வின் ஆசிரியர் ஸ்டீவன் ஜி. வெஸ்னாஸ்கி கூறினார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமய மலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.
தற்போது, இமய மலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்க்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.
இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10-ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவதாக தகவல் வந்துள்ளது.