IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை 2022 போட்டியில் விளையாட உள்ளன.

 

1 /5

நேருக்கு நேர்   இந்தியா 7 பாஸ்கிதான்  2

2 /5

அதிக ரன் அடித்தவர்கள் விராட் கோலி - 311 சோயிப் மாலிக் - 164 எம் ஹபீஸ் - 156 யுவராஜ் சிங் - 155 கௌதம் கம்பீர் - 139

3 /5

அதிகபட்ச தனி நபர் ரன் எம் ரிஸ்வான் - 79 விராட் கோலி - 78 கவுதம் கம்பீர் - 75 யுவராஜ் சிங் - 72 பாபர் அசாம் - 68

4 /5

அதிகபட்ச சராசரி விராட் கோலி - 77.75 மிஸ்பா-உல்-ஹக் - 48.00 ரிஷப் பந்த் - 39.00 சர்ஃப்ராஸ் அகமது - 33.00 ராபின் உத்தப்பா - 29.00

5 /5

அதிக விக்கெட்டுகள் உமா குல் - 11 இர்பான் பதான் - 6 எம் ஆசிப் - 5 புவனேஷ்வர் குமார் - 5 எம் அமீர் - 4