சிம்மத்தில் சந்திரன்... ரவியோக பலனை பெரும் 5 ராசிகள்..!

Lucky zodiacs of February 23rd 2024 : பிப்ரவரி 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்லும் நிலையில், இன்று உருவாக்கும் சுபயோகத்தினால் சில ராசிகள் சுப பலன்களை பெறுவார்கள்.

  • Feb 23, 2024, 01:19 AM IST

ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுப்பெற்று, லட்சுமி தேவியின் அருளைப் பெற இருக்கும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /7

ரிஷப ராசியினருக்கு வேலையில் தொழிலில் வெற்றி வாய்ப்பு உண்டு. தடைபட்ட வேலைகள் நிறைவடையும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நல்ல செய்தி வரும்.

2 /7

கடக ராசிகளின் அறிவுத்திறன் அதிகரித்து, அனைவரும் வியப்புடன் பாராட்டும் நிலை ஏற்படும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

3 /7

சிம்ம ராசிகளுக்கு நிதிநிலை மேம்படும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் தோன்றும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். முதலீடுகள் செய்யும் ஆர்வம் ஏற்படும்.

4 /7

விருச்சிக ராசியினருக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு கிடைக்கும். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும்.

5 /7

கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டம் பெரிதளவில் கை கொடுக்கும். செல்வ வளம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் பரஸ்பர அன்பும் அரவணைப்பும் இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.

6 /7

வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்: லட்சுமி தேவிக்கு செம்பருத்தி பூக்களை கொண்டு அர்ச்சனை செய்வது பலனை கொடுக்கும். நெய்வேத்தியமாக பாயசம் தயாரித்து சமர்ப்பிக்கலாம். அன்னை மகாலட்சுமி காண சூத்திரங்களை காலையிலும் மாலையிலும் ஜெபிக்கலாம். தாமரைப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்வதும் பலனளிக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.