Lights Festival: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானை தீபாவளி நாளில் வழிபடுகின்றனர்.
தீபாவளி தினத்தன்று வீட்டு வாசலில் அழகாக கோலம் போடுவது நமது மரபு. கோலம் போடுவது வழக்கமானதாக இருந்தாலும், தீபத் திருநாளன்று எந்த கோலம் போடலாம் என்று திட்டமிடுபவரா நீங்கள்? உங்கள் வீட்டை சுலபமான, அழகான ரங்கோலியால் அலங்கரிக்கலாம். தீபாவளிக்காக ரங்கோலி டிசைன்கள் இவை...
மேலும் படிக்க | விழாக்கோலம் பூண்டது காசி; மிளிரும் காசி விஸ்வநாதர் ஆலயம்!
அதிர்ஷ்ட ரங்கோலி