festival

“அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்!” -MKS

“அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்!” -MKS

கிறிஸ்துமஸ் திருநாளில் அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Dec 24, 2019, 02:39 PM IST
பண்டிகைகள் எதிர்வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

பண்டிகைகள் எதிர்வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

அடுத்த சில வாரங்களில் பண்டிகைகள் வரிசை கட்டி வரவுள்ள நிலையில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சில பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளது!

Sep 15, 2019, 12:33 PM IST
பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை கோவில் நடை திறப்பு....

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை கோவில் நடை திறப்பு....

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது! 

Mar 11, 2019, 10:10 AM IST
தமிழகத்தில் பொங்கலுக்கு ₹475 கோடி மதிப்பிலான மது விற்பனை!

தமிழகத்தில் பொங்கலுக்கு ₹475 கோடி மதிப்பிலான மது விற்பனை!

பண்டிகை நாட்களில் தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் பல இடங்களில் மதுபான கடைகளும் ஒன்று... வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பண்டிகை தினங்களில் மது விற்பனை ஆவது வழக்கம். 

Jan 17, 2019, 11:48 AM IST
பொங்கள் பண்டிகையை முன்னிட்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!

Dec 27, 2018, 06:59 PM IST
வெகுவிமர்சையாக நடைப்பெற்ற சேலம் கைலாசநாதர் குடமுழுக்கு விழா!

வெகுவிமர்சையாக நடைப்பெற்ற சேலம் கைலாசநாதர் குடமுழுக்கு விழா!

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது!

Apr 22, 2018, 02:34 PM IST
ஆற்றுக்கால் பகவதி கோவிலில் விமர்சையாக நடைப்பெற்ற பொங்கல்!

ஆற்றுக்கால் பகவதி கோவிலில் விமர்சையாக நடைப்பெற்ற பொங்கல்!

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா விமர்சையாக நடைப்பெற்றது!

Mar 2, 2018, 02:49 PM IST
திருவிழாவில் சீறிபாய்ந்த காளைகள்: புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!!

திருவிழாவில் சீறிபாய்ந்த காளைகள்: புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!!

புதுக்கோட்டையில் நேற்று அமைதியாக முடிவடைந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

Feb 16, 2018, 09:34 AM IST
வந்தாச்சு தைப்-பொங்கல்: வாங்க கொண்டாடலாம்!!

வந்தாச்சு தைப்-பொங்கல்: வாங்க கொண்டாடலாம்!!

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.

Jan 13, 2018, 06:44 PM IST
பொங்கல் பண்டிகை: ராமேசுவரத்தில் கூட்டம் அலைமோதல்!!

பொங்கல் பண்டிகை: ராமேசுவரத்தில் கூட்டம் அலைமோதல்!!

பொங்கல் சிறப்பு பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரம் கடைகள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

 

Jan 13, 2018, 05:54 PM IST
வீடியோ: கலை கட்டும் கிறிஸ்துமஸ் திருவிழா!

வீடியோ: கலை கட்டும் கிறிஸ்துமஸ் திருவிழா!

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்ட நாடுமுழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக் கட்ட துவங்கியுள்ளது!

Dec 24, 2017, 06:24 PM IST
துவங்கியது ’ஹாட் ஏர் பலூன்’ திருவிழா!

துவங்கியது ’ஹாட் ஏர் பலூன்’ திருவிழா!

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகே, அருக் பள்ளத்தாக்கு பகுதியில் ’ஹாட் ஏர் பலூன்’ விழா சிறப்பாக துவங்கப்பட்டது. 

Nov 14, 2017, 02:14 PM IST
தமிழகத்தில் தடுப்பு அணைகள் கட்ட ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் தடுப்பு அணைகள் கட்ட ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Nov 12, 2017, 06:24 PM IST
நெல்லையில் பலத்த பாதுகாப்புடன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா!

நெல்லையில் பலத்த பாதுகாப்புடன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா!

தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Nov 12, 2017, 01:00 PM IST
கந்த சஷ்டி தோன்றிய கதை!!

கந்த சஷ்டி தோன்றிய கதை!!

கந்த சஷ்டி அன்று முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சரவணப்பொய்கையில் முருகனாய் 

Oct 25, 2017, 09:35 AM IST
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!!

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!!

கந்த சஷ்டி அன்று முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.

Oct 25, 2017, 09:27 AM IST
கந்தசஷ்டி விழா இன்று துவங்கின!!

கந்தசஷ்டி விழா இன்று துவங்கின!!

 அறுபடை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. 

Oct 20, 2017, 11:08 AM IST
வேலம்மாள் பள்ளியின்  புதிய  முயற்சிகள்!!

வேலம்மாள் பள்ளியின் புதிய முயற்சிகள்!!

சென்னை வேலம்மாள் நிறை நிலை மேநிலைப் பள்ளியில் நடக்கும் புதிய முயற்சிகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.  

Sep 26, 2017, 04:17 PM IST
ஓணம் ஸ்பெஷல்: சினிமா பிரபலங்களின் கொண்டாம்- ஒரு பார்வை

ஓணம் ஸ்பெஷல்: சினிமா பிரபலங்களின் கொண்டாம்- ஒரு பார்வை

ஓணம் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் சினிமா பிரபலங்களின் கொண்டாத்தின் ஒரு தொகுப்பு

அமலா பால்

Sep 4, 2017, 04:53 PM IST
ஓணம்: புலி ஆட்டம் பற்றி தெரிந்துக்கொள்வோம்!!

ஓணம்: புலி ஆட்டம் பற்றி தெரிந்துக்கொள்வோம்!!

கேரள மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. அந்த விழாவில் இடம்பெறும் புலியாட்டம் மிகவும் பிரபலம். அதனை பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளவோம்.

Sep 4, 2017, 04:17 PM IST