பேபி சாரா முதல் நடிகை சாரா வரை! கியூட்டான புகைப்படங்கள்!

'தெய்வ திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா தற்போது டீன் ஏஜ் பருவத்தை அடைந்திருக்கும் நிலையில் 'PS-2' படத்தில் நடித்து அனைவரின் கவனங்ளையும் கவர்ந்துள்ளார்.

 

1 /5

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் நடிகை சாரா அர்ஜுன் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.  

2 /5

'பொன்னியின் செல்வன்-2' படத்தில் சாரா அர்ஜுன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களின் நெஞ்சங்களை விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கிறது.  

3 /5

விக்ரம் நடிப்பில் தமிழில் வெளியான 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமுக்கு மகளாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் சாரா அர்ஜுன் என்ட்ரி ஆனார்.  

4 /5

'தெய்வ திருமகள்' படத்தை தொடர்ந்து பேபி சாரா தமிழில் சைவம், விழித்திரு போன்ற படங்களில் நடித்திருந்தார்.  'சைவம்' படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.  

5 /5

சாரா அர்ஜுன் தமிழ் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.