சென்னையைச் சேர்ந்த ரிவான் தேவ் பிரீத்தம் இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். இச்சாதனை, தமிழக விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல, முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை, அதைப்பற்றி வருத்தப்பட வேண்டியவர்கள் திமுகவினர் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தான் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான டாக்டர் ஜி ஜி சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்து பெற்று சென்ற இடத்தின் ரகசியம் மர்மம் என்ன? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
Udayanidhi Stalin: விருதுநகரில் பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதற்காக அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமே அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் - வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.