Cannes: கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற சேலை கட்டிய பாலிவுட் தேவதைகள்!

Bollywood Beauties At Cannes: கேன்ஸ் 2023 உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த பேஷன் ஆடைகளை அணிந்து நடிகைகள் வலம் வருகின்றனர். 

கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் புடவை அணிந்த பலரும் அழகால் கவர்ந்திருக்கின்றனர். அதில் சில பாலிவுட் நடிகைகளின் அழகிய சேலை நினைவ்லைகள்

மேலும் படிக்க | 76வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 

1 /9

பிரெஞ்ச் ரிவியராவில் புடவையில் அசத்திய பாலிவுட் நடிகைகள்

2 /9

தீபிகா படுகோன் கடந்த ஆண்டு, தீபிகா படுகோன் பிரெஞ்சு ரிவியராவில், கருப்பு மற்றும் தங்க நிற புடவையில் அசத்தினார், அதுமட்டுமின்றி, தீபிகா படுகோனே கேன்ஸில் முதல்முறையாக கலந்துக் கொண்டபோதும் தீபிகா படுகோனே சேலை அணிந்திருந்தார்.

3 /9

கங்கனா ரணாவத் கங்கனா ரனாவத் எப்போதுமே இந்திய பாரம்பரிய உடைகளைப் பற்றி குரல் கொடுத்து வருகிறார், எனவே நடிகை தனது கேன்ஸ் நிகழ்ச்சிகளில் புடவைகளைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. அவர் 2019 இல் கருப்பு நிற புடவையை அணிந்திருந்தார்,  

4 /9

வித்யா பாலன் வித்யா பாலனைப் போல யாராலும் அழகாக புடவைகளை அணிய முடியாது. அது கேன்ஸ் அல்லது வேறு எந்த சர்வதேச ஃபேஷன் மற்றும் திரைப்பட விழாவாக இருந்தாலும், நடிகை எப்போதும் பாரம்பரிய இந்திய உடையில் காணப்படுகிறார். 

5 /9

ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய் பேஷன் ராணி! கேன்ஸில் தோற்றமளிக்கும் போது. அழகான உடைகளை அணிவார். அவரின் புடவை தோற்றங்கள் அசத்தலானவை

6 /9

சோனம் கபூர் சோனம் கபூர் சேலையில் அசத்தும் சோலைக்குயில்  

7 /9

சாரா அலி கான் சாரா அலி கான் இந்த ஆண்டு தனது அறிமுகத்தில் பாரம்பரிய ஆடைகளுடன் அனைவரையும் திகைக்க வைத்தார். நடிகை முதலில் லெஹங்காவைத் தேர்ந்தெடுத்தால், இரண்டாவது தோற்றத்தில், கருப்பு மற்றும் வெள்ளை புடவையை அணிந்திருந்தார்.

8 /9

டயானா பெண்டி கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட டயானா பென்டி வெள்ளை நிற சேலையில் அசத்தினார்

9 /9

ரிச்சா சட்டா ரிச்சா சட்டா, 2015 இல் 'மாசான்' திரையிடலுக்காக கேன்ஸ் சென்றார். இந்த நிகழ்வில் நடிகை பிஸ்தா வண்னத்தில் பச்சை நிற பூக்கள் கொண்ட ஆடையை தேர்வு செய்தார்.