மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பார்ட்! வருமான வரி உச்சவரம்பு உயர்வு!

2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்றைய தினம் (பிப்ரவரி-1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.  

1 /4

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்வு.  

2 /4

வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு  

3 /4

ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை.  

4 /4

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது -பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

You May Like

Sponsored by Taboola