income tax

TDS வரி கட்டுப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.! வருமான வரித்துறை இந்த முக்கியமான அறிவிப்பு

TDS வரி கட்டுப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.! வருமான வரித்துறை இந்த முக்கியமான அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், தனிநபர் வருமான வரித்துறை சான்றிதழை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Apr 4, 2020, 09:30 PM IST
உங்கள் அலுவலகத்தில் பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்

உங்கள் அலுவலகத்தில் பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்

நீங்கள் பான்-ஆதார் விவரங்களை மறைக்கிறீர்கள் அல்லது கொடுக்கவில்லை என்றால், நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். 

Mar 10, 2020, 03:35 AM IST
தெரியுமா...! தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் Rs 2 லட்சம் வரை சேமிக்கலாம்...

தெரியுமா...! தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் Rs 2 லட்சம் வரை சேமிக்கலாம்...

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருவர் Rs 2 லட்சம் வரை சேமிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...

Mar 8, 2020, 12:28 PM IST
10 நிமிடத்தில் PAN அட்டை பெற ஒரு எளிய வழி? எப்படி பெறுவது?

10 நிமிடத்தில் PAN அட்டை பெற ஒரு எளிய வழி? எப்படி பெறுவது?

புதிய PAN அட்டையைப் பெற, நீங்கள் இனி இரண்டு பக்க விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை, புதிய அட்டைக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

Feb 23, 2020, 04:09 PM IST
ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் மார்ச் 31க்கு பிறகு செயல்படாது

ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் மார்ச் 31க்கு பிறகு செயல்படாது

ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டால் மார்ச் 31 க்குப் பிறகு பான் கார்டு செயல் இழக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Feb 15, 2020, 03:53 PM IST
நல்ல செய்தி: நிதியமைச்சர் அதிரடி முடிவு.. இப்போது பான் கார்டு எளிதாகப் பெறலாம்

நல்ல செய்தி: நிதியமைச்சர் அதிரடி முடிவு.. இப்போது பான் கார்டு எளிதாகப் பெறலாம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை பொது மக்களுக்கு நற்செய்தி தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் நிரந்தர கணக்கு எண் (PAN Card) பெறுவது எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Feb 14, 2020, 04:31 PM IST
மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகர் விஜய்!

மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகர் விஜய்!

வருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.

Feb 7, 2020, 12:43 PM IST
வருமான வரித்துறையினர் மீது விஜய் வழக்கு தொடரலாம்: சுவாமி

வருமான வரித்துறையினர் மீது விஜய் வழக்கு தொடரலாம்: சுவாமி

வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Feb 7, 2020, 12:04 PM IST
வருமானவரி சோதனை நிறைவு... நடிகர் விஜய்யின் வீட்டில் ஒரு ரூபாய் கூட முறைகேடாக சிக்கவில்லை

வருமானவரி சோதனை நிறைவு... நடிகர் விஜய்யின் வீட்டில் ஒரு ரூபாய் கூட முறைகேடாக சிக்கவில்லை

நேற்று நடிகர் விஜய்யிடம் தொடங்கிய வருமானவரித்துறையின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. விஜய் வீட்டில் இருந்து ஒரு ஆவணம் கூட கைப்பற்றப்பட்டவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.

Feb 6, 2020, 09:39 PM IST
உண்மை வெளிவருதே... எச்.ராஜாவை ட்ரோல் செய்யும் தளபதி விஜய் ஆதரவாளர்கள்

உண்மை வெளிவருதே... எச்.ராஜாவை ட்ரோல் செய்யும் தளபதி விஜய் ஆதரவாளர்கள்

நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களை கலாய்த்த பாஜாக தேசிய செயலாளர் எச். ராஜா. அதைவிட கொடுரமாக தாக்கி கலாய்த்த விஜய் ரசிகர்கள்.

Feb 6, 2020, 06:34 PM IST
18 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யிடம் தொடரும் விசாரணை; பணம் எதுவும் கைப்பற்ற படவில்லை

18 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யிடம் தொடரும் விசாரணை; பணம் எதுவும் கைப்பற்ற படவில்லை

இதுவரை நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Feb 6, 2020, 06:07 PM IST
வருமான வரித்துறையினர் சோதனைக்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரித்துறையினர் சோதனைக்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Feb 6, 2020, 04:44 PM IST
வருமான வரித்துறை சோதனையில் ரூ. 25 கோடி பறிமுதல்... யாரிடம் சிக்கியது!!

வருமான வரித்துறை சோதனையில் ரூ. 25 கோடி பறிமுதல்... யாரிடம் சிக்கியது!!

முன்னணி படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 25 கோடி பறிமுதல்.

Feb 5, 2020, 08:19 PM IST
நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Feb 5, 2020, 06:13 PM IST
புதிய விதியின் படி 2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தால் வரி...

புதிய விதியின் படி 2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தால் வரி...

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய வருமான வரி அடுக்குகளையும் குறைந்த கட்டணங்களையும் முன்மொழிந்தார். 

Feb 1, 2020, 02:16 PM IST
பட்ஜெட் 2020: மூத்த குடிமக்களுக்கு என்ன சிறப்பு இருக்க முடியும்?

பட்ஜெட் 2020: மூத்த குடிமக்களுக்கு என்ன சிறப்பு இருக்க முடியும்?

இன்று 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எந்த மாதியான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் எனப் பார்ப்போம்.

Feb 1, 2020, 04:48 AM IST
பட்ஜெட் 2020: இன்றை பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் கிடைக்க வாய்ப்பு?

பட்ஜெட் 2020: இன்றை பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் கிடைக்க வாய்ப்பு?

இன்று 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர், மூத்த குடிமக்கள் மற்றும் வீடுகள் வாங்க நினைப்பவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Feb 1, 2020, 03:38 AM IST
ரஜினிகாந்த் மீதான வழக்கு வாபஸ்; மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

ரஜினிகாந்த் மீதான வழக்கு வாபஸ்; மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்த் மூன்று ஆண்டுகளாக வரி மதிப்பீடு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வருமான வரித்துறையின் மேல்முறையீடு மனுவை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Jan 29, 2020, 08:28 AM IST
PAN எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு; இதுதான் கடைசி?

PAN எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு; இதுதான் கடைசி?

நிரந்தர கணக்கு எண்ணை (பான்) ஆதார் உடன் இணைப்பதற்கான இறுதி நாள் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Dec 30, 2019, 10:16 PM IST
PAN - Aadhaar எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!

PAN - Aadhaar எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!

ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dec 28, 2019, 10:39 AM IST