சனிக்கிழமை காலை கங்கோத்ரி புனிதத்தலம் பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டன.
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், யாமுனோத்ரி வெள்ளிக் கிழமையன்றும், கங்கோத்ரி சனிக்கிழமையும் திறக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read | கொரோனா நோயாளிகளுக்கு ஆலய அன்னதான திட்டம் விரிவாக்கம்
பக்தர்களும் யாத்ரீகர்களும் இல்லாமல் ஆலயங்கள் திறக்கப்படுகின்றன.
பூசாரிகளும், அர்ச்சகர்களும் மட்டுமே ஆலயத்திற்கு செல்கின்றனர். சம்பிரதாயப்படி பூஜைகள் செய்வதில் தடங்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.
சார் தாம் எனப்படும், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆலயங்கள் வழக்கமாக மே மாதம் திறக்கப்படும்
சார் தாம் எனப்படும், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆலயங்கள் வழக்கமாக மே மாதம் திறக்கப்படும்