Covid medical gadgets: இந்தியாவில் மீண்டும் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 5,000-ஐ எட்டியுள்ளது. இந்த நேரத்தில், நாம் நமது உடல்நலம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், கைகளை கழுவுவதும் அவசியம் என்பது மட்டுமல்லாமல், தேவைப்படும்போது நமது ஆரோக்கியத்தை விரைவாக சரிபார்க்க சில அடிப்படை மருத்துவ சாதனங்களை வீட்டிலேயே வைத்திருப்பதும் முக்கியம்.
உலக நாடுகளை அலறவிட்ட கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
Coronavirus Symptoms 2025: ஜே1 எனப்படும் புதுவகை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா அறிவுறுதல்கள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு, அந்த வைரஸில் இருந்து மீண்ட பிறகும் 110 நாட்களுக்கு அது விந்தணுவில் இருக்கும் என்பதை ஆய்வில் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக சந்தையில் இருந்து தங்களது கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலின் போது, அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது.
Awareness about Covid: கேரளாவில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் அச்சம் அதிகரித்து வருகிறது
சிம்பிளாக ஆரம்பித்த யோகா பார் என்ற ஸ்நாக்ஸ் கம்பெனி இன்று முன்னணி நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்து அதன் 39 விழுக்காடு பங்குகளை மட்டும் 175 கோடிக்கு விற்பனை செய்துள்ளது
Covid Vaccine Not Mandatory: சர்வதேச பயணிகள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்ற கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமெரிக்கா கைவிட்டது
End Of Covid-19 As Global Health Emergency: கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை என்ற நிலையில் இருந்து கோவிட் நோயை நீக்குவதாக உலக சுகாதார மையம் அறிவிக்கிறது, அதாவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று WHO கூறுகிறது
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.
Covid Cases in India Today: மீண்டும் அச்சமூட்டும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,542 பேருக்கு பாதிப்பு. தமிழகத்தை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
கமலேஷ் படிதார் என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரது "உடல்" ஒப்படைக்கப்பட்ட பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
Coronavirus: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. இது மக்களையும் அதிகாரிகளையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டின் கொரோனா பாதிப்பு 6 மாதங்களுக்குப் பிறகு இன்று 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Coronavirus in Tamil Nadu: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், மக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
COVID-19 vaccination: அதிகரித்து வரும் கொரோனா தொற்றுடன், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மூன்று, கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் மூன்று என மொத்தம் 7 பேர் கோவிட் நோய்க்கு பலியானார்கள்
Covid-19: நாட்டில் கொரோனாவின் புதிய அலை வந்துவிட்டதா? இதன் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது? இன்று இதற்கான பதிலை இந்த பதிவில் நாம் தெரிந்துக்கொள்வோம்.
Awareness about Covid: நம் நாட்டில் ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 10,981 ஆக உள்ளது
COVID-19 in India: பூஸ்டர் டோஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸின் புதிய மாறுபாடுகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் உதவும்: மருத்துவர்கள்
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10, 11ம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.