Chardam Yatra Latest Update : உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்து மத புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்திரி மற்றும் கங்கோத்திரிக்கு செல்லும் பயணத்தைசார் தாம் யாத்திரை என்று அழைக்கிறோம். இந்த யாத்திரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கான ஆன்மீக சுற்றுலாவான சார் தாம் யாத்திரை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர் - நவம்பர் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC), தென் மண்டலம், சென்னை, உத்தரகாண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து, 'கேதார்-பத்ரி-கார்த்திக் (முருகன்) கோயில் யாத்திரை' என்ற சுற்றுலாத் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
இமயமலையில் ஈசனே குடி கொண்டிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை. சிவ பெருமானை வழிபடும் எவரும் வாழ்வில் ஒரு முறையேனும் இமயமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
Indian Railways Update: பயணிகளுக்கு பல வகையான வசதிகளை ரயில்வே செய்து தருகிறது. எனவே நீங்கள் மே மாதத்தில் சார்தாம் யாத்திரைக்கு திட்டமிட்டிருந்தால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள்.
DISASTER PRONE Joshimath: ஜோஷிமடம் அமைந்துள்ள பகுதிகள் பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டது... ஜோஷிமத் நகரை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது...
பத்ரி, ரிஷிகேஷ் உள்ளிட்ட சார் தாம் யாத்திரை மேற்கொள்ள COVID-19 தடுப்பூசி (குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ்) போட்டிருக்க வேண்டும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.