Black fungus ஆபத்தைத் தடுக்க பல் மருத்துவர்களின் Tips

பூஞ்சை தொற்றுநோயைத் தடுக்க பல் மருத்துவர்களின் எளிய உதவிக்குறிப்புகள் இவை…

COVID க்குப் பிறகு விரைவாக பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்று கருப்பு பூஞ்சை. முக்கோர்மைகோசிஸ் (Mucormycosis) என்றும் அழைக்கப்படுகிறது. 

தற்போது கொரோனாவின் பரவலுக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் கிச்சயினால், பூஞ்சைத் தொற்று அதிக அளவில் பாதிக்கிறது. காற்று மற்றும் நீரில் இயற்கையாக காணப்படும் பூஞ்சைகள், காற்று மூலம் உடலுக்குள் நுழையும். 

Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்

1 /5

மற்றவர்கள் பிரஷ்ஷை வைத்திருக்கும் இடத்தில் கொரோனா நோயாளிகள் வைத்திருக்கக் கூடாது

2 /5

ஆண்டிசெப்டிக் மவுத்வாஷைப் பயன்படுத்தி பிரஷ்ஷை சுத்தம் செய்ய வேண்டும்.

3 /5

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்றவும்

4 /5

வாயை அடிக்கடி கொப்பளிக்கவும்

5 /5

வாயை சுத்தமாக பேணுவது அவசியம்