Corona Effected Future: ஆரோக்கியத்தை மட்டுமா பாதித்தது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல; சீன மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது சீனாவில் தோன்றிய வைரஸ்
COVID Alert: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் தொற்று காரணமாக 11 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 3, மகாராஷ்டிராவில் இரண்டு மற்றும் குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
Covid-19 Fourth Wave: நேற்று (ஜூன் 9), இந்தியாவில் 7,240 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நான்காவது அலையின் அச்சத்தைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, இந்தியாவில் கோவிட் தொற்று பதிவு 40% அதிகரித்துள்ளது.
Monkeypox Virus: இளம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் கூறுகிறது. இதன் காரணமாக அதன் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்.
North Korea: வட கொரியாவில் 2,69,510 பேரில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், 6 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நாட்டில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்
கொரோனாவின் ''கோடைக்கால அலை'' பரவுவதான அச்சங்களுக்கு இடையில், BA.4 மற்றும் BA.5 ஆகிய ஓமிக்ரான் விகாரங்கள் இரண்டுமே கவலையின் மாறுபாடுகள் என்று கூறப்படுகிறது
ஜோ கோவிட் ஆய்வு பயன்பாட்டின் தலைவரான பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், ஓமிக்ரானின் துணை வகைகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகிய இரண்டு அறிகுறிகளைப் பற்றி எச்சரித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பெயரில் சீனா அதிர்ச்சி முறைகளைப் பயன்படுத்துகிறார்.
நாட்டில் நான்காவது கோவிட் அலை தொடங்கியுள்ளதாக 75 சதவிகித இந்தியர்கள் நம்புகிறார்களாம்! அதுமட்டுமல்ல, பிரச்சனையை அரசும், நிபுணர்கள் சமாளிப்பார்கள் என்று 55 சதவீத மக்கள் நம்புகிறார்கள் என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.
Coronavirus Latest Update: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.